Monday, April 28, 2008

பேச்சாளர்

விசய ஞானத்துடன் நல்லா பேசறீங்களே,
"பேசாம" பெரிய பேச்சாளர் ஆகிவிடலாமே!

"பேசாம" எப்படிங்க பேச்சாளர் ஆகமுடியும்?

Saturday, April 26, 2008

சமையல் ரகசியம்

நண்பர் 1: என் மனைவி "நல்லா" சமையல் பார்ப்பாள்.

நண்பர் 2: அப்படியா ! நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன்டா.

நண்பர் 1: நான் சமைப்பேன், அவள் பார்ப்பாள்.

Thursday, April 17, 2008

Professor சர்தார்

tFg;gpy; ghlk; elj;jpf;bfhz;oUe;j g[u|grh; rh;jhUf;F, khztd; xUtd; epiwa bjhy;iy bfhLj;Jf; bfhz;oUe;jhd;. mtid MA;fpyj;jpy; vd;d brhy;yp btspBa mDg;g[tJ vd;W mtUf;F bjhpatpy;iy. clBd Beuhf mtdplk; brd;whh;, |ghByh kP (Follow Me).. vd;whh;. Beuhf tFg;igtpl;L btspBa brd;whh;. me;j khztDk; gpd;dhByBa brd;whd;. mtdplk; kWgoa[k;, “Blhd;l; |ghByh kP (Don’t Follow Me)..” vd;W brhy;yptpl;L tFg;g[f;Fs; te;Jtpl;lhh;.

Thursday, April 10, 2008

Windows CE (Chennai Edition)

Open - தொர நைனா
Close - பொத்திக்கோ
Print Preview - பார்த்து ப்ரிண்டடி
View - லுக் வுடு
Paste - ஒட்டு
Paste Special - நல்லா எச்சை தொட்டு ஒட்டு
Cut - வெட்டு குத்து
File - பைலு
Save - வெச்சுக்கோ
Save As - இப்படி வெச்சுக்கோ
Save All - அல்லாத்தையும் வெச்சுக்கோ
Find - தேடு
Move - ஜகா வாங்கு
Zoom - பெருசா காட்டு
Zoom Out - வெளில பெருசா காட்டு
New - புச்சு
Old - பல்சு
Replace - இத தூக்கி அதுல போடு
Run - ஓடு நைனா
Execute - கொல்லு
Exit - ஓடுறா டே
Compress - அமுக்கி போடு
Next - அப்பால
Previous - முன்னாகாட்டி
Drag & Drop - நல்லா இஸ்த்து புடி
Double Click - ரெண்டு தபா சொடுக்கு

Do you want to delete selected item?
மெய்யாலுமே தூக்கிடவா?
Do you want to move selected item?
மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item?
மெய்யாலுமே வெச்சுக்கவா?
General Protection Fault
அல்லாமே காலி...
Access Denied
கைய வச்சா கீச்சிருவேன்
Unrecoverable Error
படா பேஜாரும்மா

Wednesday, April 9, 2008

Hair & Comb


Teacher: "How come you did not comb your hair?"

Student: "No comb, Sir."

Teacher: "Use your dad's then."

Student: "No hair, Sir."