Friday, June 27, 2008

டாக்டர் ஜோக்

உதவியாளர்: கண்ணுல மண் விழுந்திருச்சின்னு ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டாரே,
அவர் பீஸ் கொடுக்காம போயிட்டார் டாக்டர்...

டாக்டர்: நம்ம கண்ணுல மண்ணைதூவிட்டு போயிட்டானா...

No comments: