Saturday, July 5, 2008

சுவரொட்டியுடன் சர்தார்

ஒருமுறை சர்தார் தெரு ஓரமாக நடந்து போய் கொண்டிருந்தார். அப்பொழுது அங்குள்ள சுவர் ஒன்றில் "இதை படிப்பவன் முட்டாள்" என்று எழுதியிருந்தது...

அதை படித்தவுடன் சர்தாருக்கு கோபம் வந்துவிட்டது. நேராக அந்த சுவற்றில் எழுதியிருந்ததை அழித்துவிட்டு "இதை எழுதியவன் முட்டாள்" என்று எழுதிவிட்டு போனார்...

No comments: