Monday, April 28, 2008

பேச்சாளர்

விசய ஞானத்துடன் நல்லா பேசறீங்களே,
"பேசாம" பெரிய பேச்சாளர் ஆகிவிடலாமே!

"பேசாம" எப்படிங்க பேச்சாளர் ஆகமுடியும்?

No comments: